10, 11, 12ம் வகுப்பு பொதுத் தேர்வெழுதும் மாணவர்களில் 50 சதவீத பேர் ஆங்கில வழியில் படிப்பவர்கள்!
அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பெரும்பாலான மாணவர்கள் ஆங்கில வழியில் படித்து வருகின்றனர் என கூறப்படும் நிலையில், பொதுத்தேர்வை சந்திக்கும் மாணவர்களிலும், ஆங்கில வழி மாணவர்களே அதிகமாக இருப்பதும் தெரிய வந்துள்ளது.
تعليقات
إرسال تعليق