நமது குழுவின் சார்பாக பத்தாம் வகுப்பு அறிவியல் பாடத்திற்கான புத்தக வினாக்கள் மட்டும் பாடவாரியாக கொடுக்கப்பட்டுள்ளது. 1, 2, 4 மற்றும் 7 மதிப்பெண் வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. தனியாக இரண்டு பாடங்களை இணைத்தும் வினாக்கள் கேட்கப்பட்டுள்ளது. இதனை மாணவர்கள் பயன்படுத்தி நன்கு பயிற்சி பெற்று தேர்வில் நல்ல மதிப்பெண் பெற வாழ்த்துகிறோம்.
இப்பதிவு மிகவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்பிகிறோம். பயனுள்ளதாக இருப்பின் உங்களது நண்பர்களுக்கு பகிரவும் நன்றி.
Topic -10ஆம் வகுப்பு அறிவியல் All Lesson புத்தக வினாக்கள் Tamil medium
File Type - PDF

تعليقات
إرسال تعليق