12ஆம் வகுப்பு கணிதவியல் கற்றல் கையேடு (Tamil medium) 2022-23 விழுப்புரம் மாவட்டம் CEO K. கிருஷ்ணப்பிரியா
நமது குழுவின் சார்பாக 12 ஆம் வகுப்பு கணிதவியல் பாடத்திற்கான கற்றல் கட்டகம் கொடுக்கப்பட்டுள்ளது. மெல்ல கற்கும் மாணவர்களுக்கு எளிய முறையில் பயிற்சி அளிக்க இந்த கையேடு மிக உதவியாக இருக்கும் என நம்புகிறோம். மாணவர்கள் இதனை விடா முயற்சி உடன் பயிற்சி பெற்று தேர்வில் அதிக மதிப்பெண் பெற வாழ்த்துகிறோம். இப்பதிவு மிகவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்பிகிறோம். பயனுள்ளதாக இருப்பின் உங்களது நண்பர்களுக்கு பகிரவும் நன்றி.
Topic -12ஆம் வகுப்பு கணிதவியல் கற்றல் கையேடு (Tamil medium) 2022-23 விழுப்புரம் மாவட்டம் CEO K. கிருஷ்ணப்பிரியா
File Type - PDF

تعليقات
إرسال تعليق