10th Maths TM நம்பிக்கையூட்டும் மாதிரித்தேர்வு 2021 - 22(பாடம் 1, 2, 3,[3.1 முதல் 3.3], 4.1, முதல் இரு தேற்றம்)
தமிழக அரசு பள்ளிக்கல்வித் துறையின் சார்பாக 2021 மற்றும் 22 ஆகிய கல்வி ஆண்டிற்கான 10 மற்றும் 12ஆம் வகுப்புக்கான திருப்புதல் தேர்வு நடத்துவதற்கான பாடத்திட்டத்தினை வெளியிட்டு மாநில அளவிலான திருப்புதல் தேர்வு அனைத்து பாடங்களுக்கும் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.