9th std Tamil Kalvi Tv live videos Unit 6,9 -ம் வகுப்பு கல்வித்தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட தமிழ் வீடியோ பாடங்கள் :
தற்போது கல்வி தொலைக்காட்சியை பார்த்தால் தேர்வில் அதிக மதிப்பெண் கிடைக்கும் என்று பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.. கல்வித் தொலைகாட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் பாடங்களில் அதிக முக்கியத்துவம் கொடுத்து மாணவர்கள் படித்தால் கண்டிப்பாக நீங்கள் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற முடியும்.