பன்னிரண்டாம் வகுப்பு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்திற்கான வினாத்தாள்கள் தற்போது மாவட்டம் வாரியாக மாணவர்களுக்கு இணையவழியில் வாட்ஸ் அப் குழுக்களில் வினாத்தாள்கள் பகிரப்பட்டு அதற்கான விடை குறிப்புகளை மாணவர்கள் குறிப்பேட்டில் எழுதி அதனை புகைப்படம் எடுத்து பிடிஎப் பைலாக ஆசிரியருக்கு அனுப்பி ஆசிரியர்கள் அதனை வாட்ஸப் வழியாகவே திருத்தி அதனுடைய மதிப்பெண்களை வழங்கி மதிப்பெண் பதிவேட்டை பராமரித்து வருகிறார்கள். பல்வேறு மாவட்டங்களில் தற்போது நடைபெற்று வரக்கூடிய குறைக்கப்பட்ட பாடத்திட்டத்திற்கான பன்னிரெண்டாம் வகுப்பிற்கான அனைத்து பாடங்களுக்கான வினாத்தாள்கள் தொகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில வழியில் தொகுக்கப்பட்டு தற்போது அனைவரும் பயன்படும் படி நமது வலைதளத்தில் பகிரப்பட்டு வருகிறது 12th physics Question paper pdf Download மாணவர்கள் இந்த தேர்வு எழுதி கூடுதல் மதிப்பெண்களைப் பெறுவதற்கு அதிக பயிற்சியினை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம் மேலும் ஆசிரியரின் வழிகாட்டுதலுடன் இந்த வினாத்தாள்களை நகலெடுத்து வீட்டிலேயே தேர்வெழுதி படிக்கும் பொழுது மூடை மதிப்பெண்கள் கட்டாயமாக அதிகமாகும் என்பது நிரூபிக்கப்பட்டது ஆக...