நமது குழுவின் சார்பாக 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்காக தேர்வுக்கு தயாராகும் வகையில் தேர்வு வினாத்தாட்கள் வழங்கியுள்ளது இது உங்களுக்கு தேர்வுக்கு தயாராவதற்கு மிகவும் பயனுள்ள முறையில் பயன்படும் என நினைக்கின்றோம் கொரோனா காரணமாக நாம் அனைவரும் கிட்டத்தட்ட 300 நாட்கள் வீட்டில் முடங்கிக் கிடந்துள்ளோம் அதுசமயம் பள்ளிகள் மூடப்பட்டு வீட்டிலிருந்தபடியே பாடங்களை