கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இணைப்பு பாடப் பயிற்சிக்கான அனைத்து காணொளிகளில் தொகுப்பு நமது வலைதளத்தில் தொடர்ந்து பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது அந்த பதிவேற்றம் செய்யப்பட்ட பதிவுகள் தினம்தோறும் ஒளிபரப்பான நிகழ்வுகள் பாடங்கள் தொகுக்கப்பட்டு தங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.