வரல் + ஆறு = வரலாறு.வரலாறு - என்ற சொல்லிற்கு "வந்த வழி" எனப் பொருள். அதாவது இதுவரை(அ) இதற்கு முன்னர் நடந்த நிகழ்வுகளைக் குறிப்பது. கடந்த கால நிகழ்ச்சிகளை நினைவு கொள்வதே வரலாறு. நாம் கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்ப்பதே வரலாறு.ஆறு என்றால் வழி.ஆற்றுப்படுத்துதல் என்றால் வழிப்படுத்துதல் ஆகும்.நீர் வந்த வழியைக் குறிப்பதனால் -இயற்கையாகச் செல்லும் நன்னீரைக் கொண்ட நீரோட்டத்திற்கும் "ஆறு" எனப் பெயர் வந்தது.வரலாறு என்பது வாழ்வியலை உணர்த்தும் திருத்தப்பட்ட தத்துவமாகும்.வரலாறு என்பது சிந்தனையின் மறு அரங்கேற்றம் .வரலாறு என்பது மனிதர்களின் அனுபவம்.இத்தகைய சிறப்பு பெற்றது வரலாறு.இப்பதிவில் 11ம் வகுப்பு வரலாறு பாடமானது அத்தியாயம் வாரியாக பிரித்து வழங்கப்பட்டுள்ளது. இப்பதிவானது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இப்பதிவானது தங்களுக்கு பயனுள்ளதாக இருப்பின் உங்களது நண்பர்களுக்கும் பகிரவும். Topic-11-ம் வகுப்பு வரலாறு அத்தியாயம் 13-பண்பாட்டு ஒருமைப்பாடு: இந்தியாவில் பக்தி இயக்கம் File Type-PDF 12th History Unit-13 for more details please visit our page https://www.centu...