11-ம் வகுப்பு உயிரி-விலங்கியல் வினா விடைகள் தாயாரிப்பு R.Padmanaban.M.sc.,BEd.,M.Phil. P.G ASST GHSS- Vellakuttai, Tirupathur( D.T )
நமது குழுவின் சார்பாக மாணாக்கர்களுக்கு பயன்படும் வகையில் பயிற்சி கையேடுகள் , வினா விடை தொகுப்புகள், தேர்வு வினாத் தாள்கள், ஆசிரியர்கள் தாயாரிக்கப்படும் கையேடுகள் வழங்கப்படுகிறது.