Skip to main content

Posts

Showing posts with the label 12ஆம் வகுப்பு தமிழ் தேர்ச்சி கையேடு zeal study and zeal centum study matrials

Total Pageviews

Follow the Zeal Study channel on WhatsApp:

Follow the Zeal Study channel on WhatsApp:
Click the image to join our channel

12ஆம் வகுப்பு தமிழ் தேர்ச்சி கையேடு

நமது குழுவின் சார்பாக பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் தேர்வுக்கு தயாராகுவதற்கு ஏதுவாக குறைந்த பட்சகற்றல் கையேடு வழங்கியுள்ளோம். இது உங்களுக்கு மிகவும் பயன்படும் என நினைக்கிறோம் . எனவே இதனை பயன்படுத்தி தேர்விற்கு மிக நல்ல முறையில் தயாராகுமாறு கேட்டுக்கொள்கிறோம். கோரோனா காரணாமாக கிட்டதிட்ட 10 மாத காலம் வீட்டிலேயே முடங்கி விட்டோம். இப்போது நிலைமை ஓரளவு சரியாகி , பள்ளி திறந்த சூழ்நிலையில் பள்ளிக்கல்வித்துறை பொதுதேர்வு அறிவித்துள்ள நிலையில் இது அனைத்து மாணவர்களும் தேர்ச்சி அடைய இது மிகவும் உதவியாக இருக்கும். எனவே இதனை தாங்களும், தங்கள் மாணவர்களுக்கும் பகிரவும். Topic- 12 ஆம் வகுப்பு தமிழ் -மெல்லக்கற்போருக்காண கற்றல் கையேடு File type- PDF 12th Tamil pass materials For more details to all related to all subjects please visit our 12th page https://www.centumstudy.com/p/12th-tamil.html

FOLLOW US ON GOOGLE NEWS BY CLICKING THE IMAGE