TRust Exam 2019-2020 selection list 2019-2020 கல்வியாண்டில் ஊரகத்திறனாய்வுத்தேர்வில் தேர்வு பெற்ற மாணவர்கள் பட்டியல்
கிராமப்புற பள்ளிகளில் பயிலும் 9 ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழக அரசால் நடத்தப்படும் ஊரகத்திறனாய்வுத்தேர்வு சென்ற ஆண்டு 2019 ல் நடைபெற்றது அதில் தேர்வு செய்யப்பட்ட மாணவரக்ளின் விபரங்கள் மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டுள்ளது