பன்னிரண்டாம் வகுப்பு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்திற்கான வினாத்தாள்கள் தற்போது மாவட்டம் வாரியாக மாணவர்களுக்கு இணையவழியில் வாட்ஸ் அப் குழுக்களில் வினாத்தாள்கள் பகிரப்பட்டு அதற்கான விடை குறிப்புகளை மாணவர்கள் குறிப்பேட்டில் எழுதி அதனை புகைப்படம் எடுத்து பிடிஎப் பைலாக ஆசிரியருக்கு அனுப்பி ஆசிரியர்கள் அதனை வாட்ஸப் வழியாகவே திருத்தி அதனுடைய மதிப்பெண்களை வழங்கி மதிப்பெண் பதிவேட்டை பராமரித்து வருகிறார்கள்.