10th Social Science Tamil medium second Revision test syllabus for January & February pdf free download
தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின் சார்பாக ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கான பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு காண பாடப்பகுதிகள் வெளியிடப்பட்டுள்ளது இதனை பாடவாரியாக தனித்தனியாக பிரித்து உங்களுக்காக வழங்கி வருகிறோம்.