TNCMTSE| Practice materials paper 1| Mathematics| NCERT Exemplar| Chapter 2 Tamil and English medium Objective Type Questions| with answer key
Exercise 2.1 - Objective Type Questions Q1. If one of the zeroes of the quadratic polynomial (k - 1)x 2 + kx + 1 is -3, then the value of k is Q1. (k - 1)x 2 + kx + 1 என்ற இருபடிப் பல்லுறுப்புக் கோவையின் பூஜ்ஜியங்களில் ஒன்று -3 எனில், k-ன் மதிப்பு (a){4/3} (b){-4/3} (c){2/3} (d){-2/3} Answer / விடை: (a){4/3} Q2. A quadratic polynomial, whose zeroes are -3 and 4, is Q2. -3 மற்றும் 4-ஐ பூஜ்ஜியங்களாகக் கொண்ட இருபடிப் பல்லுறுப்புக் கோவை (a) x 2 - x + 12 (b) x² + x + 12 (c){x²/2} -{x/2} - 6 (d) 2x² + 2x - 24 Answer / விடை: (c){x²/2} -{x/2} - 6 Q3. If the zeroes of the quadratic polynomial x² + (a + 1)x + b are 2 and -3, then Q3. x² + (a + 1)x + b என்ற இருபடிப் பல்லுறுப்புக் கோவையின் பூஜ்ஜியங்கள் 2 மற்றும் -3 எனில், a மற்றும் b-ன் மதிப்புகள் (a) a = -7, b = -1 (b) a = 5, b = -1 (c) a = 2, b = -6 (d) a = 0, b = -6 Answer / விடை: (d) a = 0, b = -6 Q4. The number of polynomials having zeroes as -2 and 5 is Q4. -2 மற்றும் 5-ஐ பூஜ்ஜியங்களாகக் கொண்ட பல்லுறுப்புக் கோவைகளின் எண்ணிக்கை (a) 1...