Skip to main content

Zeal centum study team Experts online program

Zeal centum study team Experts online program
10 ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஐயங்களை களைந்திடவும் 100 க்கு 100 மதிப்பெண்கள் பெறவும் வழிகாட்டும் முயற்சி

மாணவர்கள் பொதுத்தேர்வு வினாத்தாள் மற்றும் சிறப்பான மதிப்பெண்கள் பெற படிக்க வேண்டிய பாடப்பகுதிகள் மற்றும் தங்கள் ஐயங்களை   கீழ்கண்ட படிவத்தில் நிரப்பவும்
தமிழகத்தில் உள்ள சிறப்பான பாட ஆசிரிய வல்லுநர்களைக் கொண்டு தங்கள் ஐயங்களுக்கான  விளக்கங்கள் வீடியோ வடிவில் ஆன்லைன் வகுப்பு மற்றும் யூடியூப் ல் பதிவெற்றம் செய்து  பகிரப்படும்  pdf வடிவிலும் குழுவில் பகிரப்படும்
தங்கள் ஐயங்கள் பாடநூல் பக்க எண்ணுடன் அல்லது மாதிரி வினாத்தாள் வினா எண் விபரங்களுடன் தெளிவாக பதிவிடவும் தேர்வு எழுதும் முறை குறித்தும் வினவலாம் ஐயம் இல்லாத பாடக்களில் இல்லை என பதிவிடவும்

Comments


Click Here to join our whatsapp group

Join our Telegram channel

Popular posts from this blog