Skip to main content

Total Pageviews

Follow the Zeal Study channel on WhatsApp:

Follow the Zeal Study channel on WhatsApp:
Click the image to join our channel

10th Standard Social Science Kalvi Tv Live all Videos in 1 page collection- பத்தாம் வகுப்பு கல்வித்தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட சமூக அறிவியல் வீடியோ பாடங்கள்

  10th Standard Social Science Kalvi Tv Live Videos - பத்தாம் வகுப்பு கல்வித்தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட சமூக அறிவியல் வீடியோ பாடங்கள் :

தற்போது கல்வி தொலைக்காட்சியை  பார்த்தால் தேர்வில் அதிக மதிப்பெண் கிடைக்கும் என்று பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.. அதாவது தமிழக பள்ளிக்கல்வித்துறையால் வெளியிடப்படும் இந்த பாடப்பகுதியிலிருந்து அதிக கேள்விகள் கேட்கப்படும் என்று மறைமுகமாக தெரிவித்துள்ளது.. எனவே கல்வித் தொலைகாட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் பாடங்களில் அதிக முக்கியத்துவம் கொடுத்து மாணவர்கள் படித்தால் கண்டிப்பாக நீங்கள் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற முடியும். 

ஏற்கனவே கல்வித்தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட பாடங்களை நீங்கள் பார்க்க தவறியிருந்தாலும் கவலைப்படத்தேவையில்லை. அனைத்து பாடங்களையும் இங்கே கோர்வையாக கொடுத்துள்ளோம்.. தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற வாழ்த்துகள்.. 

10th Standard Social Science Kalvi Tv Live Videos - பத்தாம் வகுப்பு கல்வித்தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட சமூக அறிவியல் வீடியோ பாடங்கள் : 

******** Please Wait 2 Minutes - All 15 Videos are Loading********

KALVI TV OFFICIAL | உலகம் யாவையும் | STD 10 | TM | சமூக அறிவியல் | UNO 




KALVI TV OFFICIAL | உலகம் யாவையும் | STD 10 | சமூக அறிவியல்| இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை பகுதி 1 




KALVI TV OFFICIAL | உலகம் யாவையும் | STD 10| சமூக அறிவியல் | இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை பகுதி 2 




KALVI TV OFFICIAL | உலகம் யாவையும் | STD 10 TM | சமூக அறிவியல் | INDIAN CONSTITUTION 




KALVI TV OFFICIAL | உலகம் யாவையும் | STD 10 | சமூக அறிவியல் | இந்தியா அமைவிடம் நிலத்தோற்றம் 




Class10|வகுப்பு10 | சமூக அறிவியல்-புவியியல்|அலகு6 | தமிழ்நாடு- இயற்கை பிரிவுகள்|Kalvi TV 




KALVI TV OFFICIAL | உலகம் யாவையும் | STD 10 | சமூக அறிவியல் | தமிழ்நாடு இயற்கை பிரிவுகள் பகுதி 02 




Class10|வகுப்பு10| சமூக அறிவியல்-புவியியல்|அலகு4| வளங்கள் மற்றும் தொழிலகங்கள்|Kalvi TV 




KALVI TV OFFICIAL | உலகம் யாவையும் | STD 10 | சமூக அறிவியல் | வளங்கள் மற்றும் தொழிலகங்கள் பகுதி 03 



Class10|வகுப்பு10|சமூக அறிவியல்-வரலாறு|அலகு7|காலனிய எதிர்ப்பு மற்றும் தேசியத்தின் தோற்றம்|Kalvi TV 



Class 10|வகுப்பு10| சமூக அறிவியல்-வரலாறு|அலகு1| முதல் உலகப் போர் மற்றும் விளைவுகள்|Kalvi TV 




Class 10/வகுப்பு10 /சமூக அறிவியல்-குடிமையியல் / அலகு 4 / இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை/ Kalvi TV 




வகுப்பு 10 | சமுகஅறிவியல் | இந்தியாவின் நிலம் மற்றும் நீர் எல்லைகள் | KalviTv 




வகுப்பு 10 | சமூக அறிவியல் | பொருளியியல் | மொத்த உள்நாட்டு உற்பத்தி | அலகு 1 | KalviTv 




வகுப்பு 10 | சமூக அறிவியல் | அலகு 1 | இந்திய அரசியலமைப்பு | KalviTv 


Comments

FOLLOW US ON GOOGLE NEWS BY CLICKING THE IMAGE

Popular posts from this blog