Skip to main content

Total Pageviews

Follow the Zeal Study channel on WhatsApp:

Follow the Zeal Study channel on WhatsApp:
Click the image to join our channel

9th std Tamil Kalvi Tv live videos Unit 1 ,9 -ம் வகுப்பு கல்வித்தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட தமிழ் வீடியோ பாடங்கள் :

தற்போது கல்வி தொலைக்காட்சியை பார்த்தால் தேர்வில் அதிக மதிப்பெண் கிடைக்கும் என்று பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.. அதாவது தமிழக பள்ளிக்கல்வித்துறையால் வெளியிடப்படும் இந்த பாடப்பகுதியிலிருந்து அதிக கேள்விகள் கேட்கப்படும் என்று மறைமுகமாக தெரிவித்துள்ளது.. எனவே கல்வித் தொலைகாட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் பாடங்களில் அதிக முக்கியத்துவம் கொடுத்து மாணவர்கள் படித்தால் கண்டிப்பாக நீங்கள் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற முடியும். 
ஏற்கனவே கல்வித்தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட பாடங்களை நீங்கள் பார்க்க தவறியிருந்தாலும் கவலைப்படத்தேவையில்லை. அனைத்து பாடங்களையும் இங்கே கோர்வையாக கொடுத்துள்ளோம்.. தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற வாழ்த்துகள்..
9th std Tamil Kalvi Tv live videos Unit 1 ,9 -ம் வகுப்பு கல்வித்தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட  தமிழ் வீடியோ பாடங்கள் :

இயல் 1 

வகுப்பு 9 | தமிழ் | உரைநடை உலகம் | மொழி | திராவிட மொழிக்குடும்பம் | KalviTv
 
KALVI TV OFFICIAL | கவிதைப் பேழை | STD 9 | தமிழ் | தமிழோவியம் 
 
வகுப்பு 9 | தமிழ் | விரிவானம் | துணைப்பாடம் | வளரும் செல்வம் | KalviTv
 
வகுப்பு 9 | தமிழ் | தமிழோவியம் | இயல் -1 | KalviTv 
 
வகுப்பு 9 | தமிழ் | விரிவானம் | வளரும் செல்வம் | இயல் 1 | KalviTv 
 
வகுப்பு 9 | தமிழ் | இலக்கணம் | தொடர் இலக்கணம் | இயல் 1| KalviTv. 
 
வகுப்பு 9 | தமிழ் | உரைநடை உலகம் | திராவிட மொழிக்குடும்பம் | இயல் 1 | KalviTV
 
வகுப்பு 9 | தமிழ் | இலக்கணம் | பகுபத உறுப்புகள் |அலகு 1 | KalviTv

9 -ம் வகுப்பு இயல் 2 தமிழ் வீடியோ பாடங்கள் 

Comments

FOLLOW US ON GOOGLE NEWS BY CLICKING THE IMAGE

Popular posts from this blog