Skip to main content

Total Pageviews

Follow the Zeal Study channel on WhatsApp:

Follow the Zeal Study channel on WhatsApp:
Click the image to join our channel

NTSE ,NMMS,TRUST Mental ability Test (MAT) Practicing material Topic: Inserted Figures type puzzles pdf materials

என் எம் எம் எஸ் என் பி எஸ் சி என் டி எஸ் இ டிரஸ்ட் போன்ற போட்டித் தேர்வுகளுக்கான மனத்திறன் தேர்வு பகுதிக்கான பல்வேறு தலைப்புகளின் கீழ் உள்ள பாடல் தொகுப்புகளை தலைப்பு அறிமுகம் எடுத்துக்காட்டுடன் கூடிய விளக்கம் பயிற்சி வினாக்கள் மற்றும் பயிற்சி வினாக்கள் கூடிய விளக்கமான விடை குறிப்புகள் என தலைப்பு வாரியாக பிரிக்கப்பட்டு மாணவர்கள் எளிதில் பயன்படுத்தும் வகையில் நமது வலைதளத்தில் பகிரப்படுகிறது.

NMMS examination conducted to 8th std students to check their scholastic and Mental ability, TRUST or RTSE exam conducted to the 9th std rural area students to check thier talent. NTSE exam conducted to 10th std students in 2 phases stage 1 and stage 2 which aims to test the scholastic and Mental ability of the students.

Topic: inserted Figures type puzzles PDf Material

இதனை மாணவர்கள் வீட்டிலிருந்தவாறே தினம் ஒன்று அல்லது இரண்டு தலைப்புகள் வீதம் பயிற்சி மேற்கொண்டால் அதிக மதிப்பெண்கள் பெற்று கல்வி உதவித்தொகையை எளிதில் பெறலாம் தற்போது நமது தமிழக அரசு ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்காக ஊரக திறனாய்வு தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ஆண்டொன்றிற்கு 1000 ரூபாய் வீதம் கல்வி ஊக்கத் தொகை கிடைக்கும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய திறனாய்வு தேர்வு வரும் டிசம்பர் 27ஆம் தேதி நடைபெறும் என அறிவித்துள்ளது இந்த தேர்வில் வெற்றி பெற்றால் மாநில அரசால் நடைபெறக்கூடிய இரண்டாம் கட்ட தேர்வில் ஒரு மாணவர் தேர்ச்சி பெற்றார் மாதம் ரூபாய் ஆயிரத்து 250 வீதம் 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு கல்வி ஊக்கத் தொகையாக கிடைக்கும் மேலும் கல்லூரிப் படிப்பை தொடரும் பொழுது மாதம்தோறும் 2000 ரூபாய் கல்வி உதவித்தொகை கிடைக்கும் பின்னர் கல்வி மேற்படிப்பை தொடரும் பொழுதும் இந்தத் தொகையானது மாதம்தோறும் வரவில் வைக்கப்படும் முனைவர் பட்டத்திற்கான படிப்பினை படிக்கும்பொழுது அதற்காக யுஜிசி யால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணச் சலுகையும் கிடைக்கும் இத்தகைய சிறப்புகள் நிறைந்த இந்த தேர்வில் மாணவர்கள் திட்டமிட்டு பாடப் பகுதிகளை தொடர்ந்து சரியாக படித்தால் தேர்வில் மிக சிறப்பான மதிப்பெண்களைப் பெற்று இந்த கல்வி உதவித் தொகையை பெறுவதனால் அவர்கள் தங்களுடைய கல்வி செலவுகளுக்கு பிறரை நம்பி இல்லாமல் தன்னம்பிக்கையுடன் வாழ்வில் வெற்றி நடை போட இந்தப் பகுதிக்கான ஒவ்வொரு தலைப்புகளையும் சிறப்பாக பயிற்சி செய்யுமாறு கேட்டுக்கொண்டு இதனை மற்றவர்களுக்கும் பகிர்ந்து அனைவரும் பயன்பெற வேண்டுகிறோம் நமது வலைதளத்தில் 10ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுக்கான அனைத்து பாடப் பகுதிகளுக்கான மாதிரி வினாத்தாள்கள் அழகு வாரியான வினாத்தாள்கள் பாடப்பகுதியில் உட்பகுதியில் இருந்து கேட்கப்படும் வினாக்கள் மாணவர்கள் சிந்தித்து விடை அளிக்க கூடிய வகையில் கேட்கப்படும் வினாக்கள் எளிய வினாக்கள் கடின வினாக்கள் அதிலும் மெல்ல கற்கும் மாணவர்களுக்கான சிறப்பு கையேடுகள் பெற்றோர் ஆசிரியர் கழகத்தால் தயாரிக்கப்பட்டுள்ள வினா வங்கிகள் பல்வேறு தனியார் நிறுவன எச்சங்களால் வெளியிடப்பட்டுள்ள வீடுகள் அனைத்தும் எளிய முறையில் பதிவிறக்கம் செய்து நீங்கள் பயன்படுத்திட கேட்டுக்கொள்கிறோம்

Comments

FOLLOW US ON GOOGLE NEWS BY CLICKING THE IMAGE

Popular posts from this blog