பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் வரலாறு 10th social reduced syllabus history slow learners materials pdf பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள மெல்ல மலரும் மாணவர்களுக்கான முக்கியமான இரண்டு மதிப்பெண் ஐந்து மதிப்பெண் காலக்கோடு வினா-விடை தொகுப்பு தயாரிப்பு திருமதி ஜெ ஜெயசுதா வா உ சி மேல்நிலைப்பள்ளி ஒட்டப்பிடாரம் திருநெல்வேலி மாவட்டம்
பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் வரலாறு பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள மெல்ல மலரும் மாணவர்களுக்கான முக்கியமான இரண்டு மதிப்பெண் ஐந்து மதிப்பெண் காலக்கோடு வினா-விடை தொகுப்பு தயாரிப்பு திருமதி ஜெ ஜெயசுதா வா உ சி மேல்நிலைப்பள்ளி ஒட்டப்பிடாரம் திருநெல்வேலி மாவட்டம்.பத்தாம் வகுப்பு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்திற்கான வினாத்தாள்கள் மாதிரி வினாத்தாள்கள் 2 மதிப்பெண் முக்கிய வினாக்கள் ஒரு மதிப்பெண் வினாக்கள் ஆங்கில பாடத்திற்கான பாடக்குறிப்புகள் கணித பாடத்திற்கான பாடக்குறிப்புகள் ஒரு மதிப்பெண் வினாக்கள் இணையவழி தேர்வுகள் சிறு தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் மெல்ல மலரும் மாணவர்களுக்கான கற்றல் குறிப்புகள் பாட வாரியாக தொகுக்கப்பட்ட நமது வலைதளத்தில் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே இதில் சிறப்பம்சமாக தற்போது குறைக்கப்பட்ட பாடத்திட்டத்திற்கான கற்பித்தல் வளங்களை தற்போது பல்வேறு ஆசிரிய பெருமக்கள் தயாரித்து தொகுத்து வழங்கி வருகின்றனர் அனைவருக்கும் நமது குழுவின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொண்டு இதனை மாணவர்கள் மிக அருமையாக பயன்படுத்தி நன்கு பயிற்சி பெற்று தேர்வில் அதிக மதிப்பெண்களை பெறுவதற்கு வாழ்த்துகிறோம்
கொரானா காரணமாக நமது மாநிலத்திலேயே பள்ளிகள் எட்டு மாத இடைவெளி முடிந்து திறக்கப்பட்டுள்ளது இதனால் பாடமானது குறைக்கப்பட்டுள்ளது அதற்கான புதிய வகையிலான விடை குறிப்புகள் அனைத்தும் நமது வலைதளத்தில் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது எனவே மாணவர்கள் தொடர்ந்து நமது வலை தளத்தை பார்வையிட்டு அதில் கொடுக்கப்பட்டுள்ள கற்பித்தல் வளங்களை பதிவிறக்கம் செய்து தொடர் பயிற்சி பெற்று தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதை நோக்கமாகக் கொண்டு நாம் தொடர்ந்து கற்பித்தல் வளங்களை வழங்கி வருகிறோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் தொடர்ந்து பயணிப்போம் மகிழ்வுடன் அனைவருக்கும் அனைவரும் பயன் பெறுவோம்
Comments
Post a Comment