நமது குழுவின் சார்பாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்விற்கு பயன்படும் வகையில் தயாரிப்புகளையும், பாடங்களையும் ,பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் தொகுப்பு மற்றும் அனைத்து வகையான கையேடுகளையும் வழங்கியுள்ளோம் .தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு அனைத்து வகையிலும் பயனளிக்கும் என நினைக்கிறோம். இதனை பயன்படுத்தி தேர்வுக்கு நல்ல முறையில் தயாராகுமாறு கேட்டுக்கொள்கிறோம் .அனைத்து மாணவர்களுக்கும் பன்னிரண்டாம் வகுப்பு ஒரு திருப்பு முனையாக அமையும் ஏனெனில் வாழ்க்கையில் முக்கியமான காலகட்டத்தில் உள்ள வகுப்பாக பன்னிரண்டாம் வகுப்பு உள்ளது. எனவே இந்த வகுப்பில் அனைத்து பாடங்களிலும் நல்ல மதிப்பெண் பெற்று வாழ்க்கையில் மென்மேலும் உயர அனைத்து மாணவர்களையும் நமது குழுவின் சார்பாக வாழ்த்துகிறோம். உங்களுக்கு நாங்கள் வழங்கியுள்ள பாடங்கள், பாட தயாரிப்புகள் ,வினாத்தாள்கள் தொகுப்புகள் ,மெல்ல கற்போர் கையேடு ஆகியவற்றை மாணவர்களுக்காக தயாரித்து வழங்கிய அனைத்து ஆசிரிய பெருமக்களுக்கும் நமது குழுவின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். நமது குழு எப்போதும் விரும்புவது கற்றல் கற்பித்தல் பணி எந்தஒரு சூழ்நிலையிலும் தடைபடுதல் கூடாது. எனவே கொரோனா காரணமாக பள்ளிகளை மற்றும் அனைத்து கல்வி நிலையங்களையும் நமது அரசு 300 நாட்கள் மூடியிருந்தது. இப்போது நிலைமை மாறி வருவதால் மாணவர்களுக்கு கல்வி வழங்கிட ஆணையிட்டுள்ளது அதன் மூலம் 10ம்மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அறிவித்துள்ளது. எனவே இத்தகைய தயாரிப்புகள் அனைத்தும் மாணவர்கள் தேர்வுக்கு தயாராக துணையாக இருக்கும் என நினைக்கிறோம்.இதில் உள்ள மாதிரிவினா தேர்வுக்கு பயிற்சி பெற மிகவும் உதவும் இந்த வினாக்களை கொண்டு தேர்வு எழுதி தேர்வு நேரத்தைத் உரிய முறையில் உரிய தேர்வுகளை உரிய நேரத்தில் எழுதி முடித்து பயிற்சி பெற்று தேர்வை நல்ல முறையில் எழுதி நல்ல மதிப்பெண் பெற்று வாழ்க்கையில் மென்மேலும் உயர நமது குழுவின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
Topic -12 ஆம் வகுப்பு தமிழ் அலகு-1 முழுவதும்
File type- PDF
Comments
Post a Comment