நமது குழுவின் சார்பாக 12ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்விற்கு தயாராகும் வகையில் பொதுத் தேர்விற்குத் தேவையான தமிழ் பாடத்திலிருந்து ஒரு மதிப்பெண் வினாவிடைகள்,கையேடுகள்,முக்கிய வினாக்கள்,இரண்டு ,மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாவிடைகள் , புணர்ச்சி விதிகள்,மெல்ல கற்போருக்கான கற்றல் கையேடு, மாதிரி வினாத்தாள்களை வழங்கி உள்ளோம். அந்த வகையில் தமிழ் பாடத்திற்கான பாடவாரியானவினாத்தாள்கள் இதில் இடம் பெற்றுள்ளது.இது மாணாக்கர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.இதனை பயன்படுத்தி மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற எங்களது குழுவின் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.மேலும், மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இவ்வினாத்தாள்களை திருப்பத்தூர் மாவட்டம் வழங்கி உள்ளது. இந்த பதிவானது தங்களுக்கு பயனுள்ளதாக இருப்பின் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.
Topic- 12ம் வகுப்பு தமிழ் அலகுத்தேர்வு -8 வினாத்தாள்
File Type- PDF
for more details please visit our page https://www.centumstudy.com/p/12th-tamil.html
Topic- 12ம் வகுப்பு தமிழ் அலகுத்தேர்வு -8 வினாத்தாள்
File Type- PDF
for more details please visit our page https://www.centumstudy.com/p/12th-tamil.html
Comments
Post a Comment