Skip to main content

12th Accountancy Reduced Syllabus Model Question Paper English Medium Tirupattur District

நமது குழுவின் சார்பாக பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பயன்படும் வகையில் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்திலிருந்து ஒரு மதிப்பெண் வினாவிடைகள்,கையேடுகள்,முக்கிய வினாக்கள்,இரண்டு ,மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாவிடைகள் , மெல்ல கற்போருக்கான கற்றல் கையேடுகள் வழங்கி உள்ளோம். அந்த வகையில் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்திலிருந்து அனைத்து பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள் இதில் இடம் பெற்றுள்ளது.இது மாணாக்கர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.இதனை பயன்படுத்தி மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற எங்களது குழுவின் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.மேலும், மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இவ்வினாத்தாள்களை திருப்பத்தூர் மாவட்டம் வழங்கி உள்ளது. இவ்வினாத்தாள்களை வழங்கிய திருப்பத்தூர் மாவட்டத்திற்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் எங்களது குழுவின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த பதிவானது தங்களுக்கு பயனுள்ளதாக இருப்பின் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.
Topic-12th Accountancy Reduced Syllabus Model Question Paper English Medium 
File Type-PDF
12th Accountancy  Em

Comments


Click Here to join our whatsapp group

Join our Telegram channel

Popular posts from this blog