Class 6 |வகுப்பு 6|கணிதம்|இணைப்புப்பாடப்பயிற்சி|ஓரின பின்னங்களின் கூட்டல்/கழித்தல்|நாள் 9&10|KalviTv
கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இணைப்பு பாடப் பயிற்சிக்கான அனைத்து காணொளிகளில் தொகுப்பு நமது வலைதளத்தில் தொடர்ந்து பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது அந்த பதிவேற்றம் செய்யப்பட்ட பதிவுகள் தினம்தோறும் ஒளிபரப்பான நிகழ்வுகள் பாடங்கள் தொகுக்கப்பட்டு தங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இரண்டு முதல் ஒன்பது வகுப்புகளுக்கான தமிழ் ஆங்கிலம் கணிதம் அறிவியல் சமூக அறிவியல் பாடத்திற்கான இணைப்பு பயிற்சிக்கான தினசரி கற்பித்தல் நிகழ்வுகள் தமிழகத்தில் உள்ள பல்வேறு ஆசிரியர்களால் தயாரிக்கப்பட்டு அவை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் காணொளியாக பதிவு செய்யப்பட்டு மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பாக நமது கல்வி தொலைக்காட்சியில் தினசரி குறிப்பிட்ட கால அளவில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது அந்த காணொளிகளை கல்வி தொலைக்காட்சியில் காண இயலாத நண்பர்களுக்கும் மாணவர்களுக்கும் ஆக தற்போது நமது வலைதளத்தில் வழங்கப்பட்டு வருகிறது இதனை கல்வி தொலைக்காட்சியை காண இயலாத மற்றும் தொலைபேசி வழியே காண வாய்ப்புள்ள மாணவர்கள் கண்டு கேட்டுக்கொள்கிறோம் ஒரு காரணமாக பள்ளிகள் எல்லாம் நீண்டகாலமாக மூடி அணிகின்ற காரணத்தினால் மாணவர்களின் கற்றலில் பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது இந்த இடைவெளியை நிறைவு செய்யும் பொருட்டு கல்வி தொலைக்காட்சியானது மிகப்பெரிய பங்காற்றுகிறது என்பது மறுப்பதற்கு இயலாத ஒன்றாகும்.

எனவே கல்வி தொலைக்காட்சியின் காணொளிகளை காண இயலாத நமது வலைதளத்தில் ஒளிபரப்பான காணொளியை கண்டு பயனடையும் தங்களுடைய பள்ளி மற்றும் தங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு பகிர்ந்து உதவும்படி கேட்டுக் கொள்கிறோம் மேலும் நமது வலைத்தளத்தில் அனைத்து வகுப்புகளுக்கான பாடநூல்களில் உடைய பிடிஎப் வடிவில் மற்றும் ஒரு மதிப்பெண் இரு மதிப்பெண் மிகப்பெரிய நெடுவினா குழுவின் ஆகியவற்றிற்கான முக்கிய வினா பகுதிகளும் விடை குறிப்புகள் பிடிஎப் வடிவில் நீங்கள் தேவையான பொழுது பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி பகிர்ந்துகொள்ளலாம் எனவே நமது வலைதளத்தை தொடர்ந்து பார்வையிட்டு தொடர்ந்து ஆதரவளித்து நீங்களும் பயனடையுங்கள் நன்றி
Comments
Post a Comment