பொருளியல் (economics) என்பது மக்கள் பயன்படுத்தும் அல்லது ஆக்கும் பொருட்கள் மற்றும் சேவைகள் பற்றிய உற்பத்தி, பகிர்வு, நுகர்வு, என்பன பற்றி ஆராயும் சமூக அறிவியல் ஆகும்.பொருளியல் ஒரு நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.அந்தகு முக்கியத்துவம் வாய்ந்த பன்னிரெண்டாம் வகுப்பு பொருளியல் பாடம் இதில் இடம் பெறுகிறது.இப்பதிவில் பன்னிரெண்டாம் வகுப்பு பொருளியல் பாடமானது அத்தியாயம் வாரியாக பிரித்து வழங்கி உள்ளோம். இப்பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதனை மாணாக்கர்கள் பயன்படுத்தி நல்ல மதிப்பெண் பெற நமது குழுவின் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம். இப்பதிவானது தங்களுக்கு பயனுள்ளதாக இருப்பின் உங்களது நண்பர்களுக்கும் பகிரவும்.
Topic - பன்னிரெண்டாம் வகுப்பு பொருளியல் அத்தியாயம் 01- பேரியல் பொருளாதாரம்
File Type-PDF
for more details please visit our page https://www.centumstudy.com/p/12th-standard-economics-tamil-medium.html
Kishore
ReplyDelete