எல்லா இடங்களிலும் அன்றாட வாழ்க்கையிலும் கணிதம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த உலகத்தில் நடைபெறும் அனைத்து அறிவியல் தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்திற்கும் நுணுக்கத்திற்கும் கணிதமே முக்கிய வழிகாட்டுதலாக திகழ்கிறது.மாணவர்கள் கணித பாடத்தினை மனப்பாடம் செய்வதை தவிர்த்து, கருத்துகளை புரிந்து கொண்டு, தெரிந்த சூழ்நிலைகள் மற்றும் அன்றாட வாழ்க்கையோடு இணைத்து கற்கும் போது கணித பாடத்தை எளிதில் புரிந்து கற்க முடியும். மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்வதற்காக நமது குழுவின் சார்பாக கணித பாடமானது அலகு வாரியாக பிரித்து வழங்கப்பட்டுள்ளது. இப்பதிவானது உங்களுக்கு பயனுள்ளதாக இருப்பின் உங்களது நண்பர்களுக்கும் பகிரவும்.
Topic-பன்னிரெண்டாம் வகுப்பு கணிதம் அத்தியாயம் 10-சாதாரண வகைக்கெழுச் சமன்பாடுகள்
File Type- PDF
For more details please visit our page https://www.centumstudy.com/p/12th-standard-mathematics-unit-wise.html
Comments
Post a Comment