அதுமட்டுமல்லாமல், உலகில் உள்ள மொழிகளுள் மிகவும் தொன்மையானது தமிழ் மொழி.தமிழ் மொழிக்கு தனித்தமிழ் செம்மொழி என்ற சிறப்பு உண்டு.ஏனெனில் ,பிற மொழிகளின் கலப்பின்றி தனித்து இயங்கும் ஆற்றல் பெற்றது.இந்தியாவில் கிடைத்த 55% கல்வெட்டுகள் தமிழ் மொழியில் உள்ளது.தமிழ் மொழியின் பெருமையை இன்றளவும் நமக்கு உணர்த்துகிறது கீழடி ஆராய்ச்சி.இத்தகு சிறப்பு மிக்க தமிழ் மொழியினை மாணாக்கர்கள் கற்க பெருமைக் கொள்ளுதல் வேண்டும்.
நமது குழுவின் சார்பாக 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் பாடமானது அத்தியாயம் வாரியாக பிரித்து வழங்கப்பட்டுள்ளது. இப்பதிவானது மாணாவர்களுக்கு மிகவும் பயனுள்ளாதாக இருக்கும். இப்பதிவானது உங்களுக்கு பயனுள்ளதாக இருப்பின் உங்களது நண்பர்களுக்கும் பகிரவும்.
Topic -11-ஆம் வகுப்பு தமிழ் இயல் 6.2-ஆத்மாநாம் கவிதைகள்
File Type-PDF
for more details please visit our page https://www.centumstudy.com/p/11th-tamil-unit-wise-study-materials.html
Comments
Post a Comment