Skip to main content

Total Pageviews

Follow the Zeal Study channel on WhatsApp:

Follow the Zeal Study channel on WhatsApp:
Click the image to join our channel

பன்னிரெண்டாம் வகுப்பு கணினி அறிவியல் இயல் 11- தரவுதள கருத்துருக்கள்

இன்றைய அறிவியல் வளர்ச்சியில் மனிதனின் வாழ்வோடு
ஒன்றிவிட்ட ஒரு பொருள் என்னவெனில் கணினி எனலாம். மனித வாழ்க்கையில் கணினி பரவாத இடம் ஏதுமில்லை. கணினி மனிதனுக்குப் பல வகைகளில் பயனான ஒன்றாக விளங்குகிறது. கல்வி, மருத்துவம், போக்குவரத்து, அன்றாட அலுவலகப்பணிகள் மற்றும் ஏனையத் துறைகளிலும் கணினியின் கையே மேலோங்கி நிற்கிறது. கல்வித்துறையில் கணினியின் பங்கை யாரும் மறுக்க முடியாது. தற்போது எல்லா பள்ளிகளிலும் கணினி வழிக்கல்வி பெரிதும் வலியுறுத்தப்படுகிறது. அத்தகு சிறப்பு மிக்க கணினி அறிவியல் இப்பதிவில் இடம் பெறுகிறது.
பன்னிரெண்டாம் வகுப்பு கணினி அறிவியல் பாடமானதுஅத்தியாயம் வாரியாக பிரித்து வழங்கப்பட்டுள்ளது.இது மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.இதனை பயன்படுத்தி மாணாக்கர்கள் நல்ல மதிப்பெண் பெற எங்களது குழுவின் சார்பாக வழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.இப்பதிவு தங்களுக்கு பயனுள்ளதாக இருப்பின் உங்களது நண்பர்களுக்கும் பகிரவும்.
Topic- பன்னிரெண்டாம் வகுப்பு கணினி அறிவியல் இயல் 11- தரவுதள கருத்துருக்கள்
File Type-PDF
12th computer science

Comments

FOLLOW US ON GOOGLE NEWS BY CLICKING THE IMAGE

Popular posts from this blog