இயலாத சூழ்நிலையில் வீட்டில் இருந்தே கல்வி கற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் கொரோனா காலக்கட்டத்தை ஈடு செய்ய வீட்டில் இருந்தேகல்வி கற்க எளிதாக நமது குழுவின் சார்பாக பாடங்களை வழங்கி வருகிறோம். அந்த வகையில் இந்த பதிவில் பன்னிரெண்டாம் வகுப்பு உயிரி-தாவரவியல் பாடம் பாடவாரியாக உள்ளது. இதனை பயன்படுத்தி மாணாக்கர்கள் நல்ல மதிப்பெண் பெற எங்களது குழுவின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.இப்பதிவானது தங்களுக்கு பயனுள்ளதாக இருப்பின் உங்களதுநண்பர்களுக்கும் பகிரவும்.
Topic- பன்னிரெண்டாம் வகுப்பு உயிரி-தாவரவியல் பாடம் 8-சுற்றுச்சூழல் பிரச்சினைகள்
File Type- PDF
for more details please visit our page https://www.centumstudy.com/p/unit-wise-study-material-collection.html
Comments
Post a Comment