அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.நமக்கும் வேதியியலுக்குமான தொடர்பு நம் மூச்சுக் காற்றிலேயே கலந்துள்ளது.காற்றிலுள்ள ஆக்சிஜன் நாம் உயிர் வாழ காரணமாக உள்ளது. இன்று வேதியியலின் வளர்ச்சியால் ஆக்சிஜன் சிலிண்டர் உதவியுடன் கடலின் அடி ஆழத்தையும்,இமய மலை சிகரங்களையும், காற்று மண்டலமே இல்லாத விண்வெளியையும் அடைந்துள்ளோம். இவ்வாறு வேதியியலை புரிந்துக் கொண்டு அதற்கேற்றவாறு தன்னை மாற்றிக் கொண்டதே மனித இனம் வளர்ச்சி அடைய காரணமாகும்.காற்று மட்டுமன்றி நீர்,உணவு பொருட்களிலும் வேதியியல் காணப்படுகிறது.அத்தகு வேதியியலின் ஒரு சிறு பகுதியான 11-ம் வேதியியல் பாடமானது இப்பதிவில் இடம் பெறுகிறது. மேலும்,இப்பதிவில் அலகு வாரியாக வேதியியல் பாடம் பிரித்து வழங்கப்பட்டுள்ளது.இப்பதிவு பயனுள்ளதாக இருப்பின் உங்களது நண்பர்களுக்கும் பகிரவும்.
Topic-11-th Standard Chemistry Chapter 07-Thermodynamics
File Type-PDF
for more details please visit our page https://www.centumstudy.com/p/11th-standard-chemistry-unit-wise-study.html
Comments
Post a Comment