கொரோனா காலக்கட்டத்தில் மாணவர்கள் பள்ளிக்குச் சென்று கல்வி கற்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வீட்டில் இருந்தே மாணவர்கள் கல்வி கற்க
,பள்ளி கல்வி துறையானது கல்வி தொலைக்காட்சி வாயிலாக பாடங்களை ஆசிரியர்களை கொண்டு நடத்தி வருகிறது. இக்காணொளிகளானது கல்வி தொலைக்காட்சியில் பதிவிடப்படுகிறது. அதனை தொடர்ந்து மாணவர்களுக்கு ஒப்படைப்புகள் வழங்கப்படுகிறது. அந்த வகையில் இப்பதிவில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான ஒப்படைப்புகள் பதிவிடப்படுகிறது. எனவே இதனை பயன்படுத்தி மாணவர்களுக்கு ஒப்படைப்புகளை வழங்கி கற்றல் திறனை அறிய செய்ய வேண்டுகின்றோம்.இது மாணாக்கர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இப்பதிவானது பயனுள்ளதாக இருப்பின் உங்களது நண்பர்களுக்கும் பகிரவும்.
Topic-12-ம் வகுப்பு வணிகவியல் ஒப்படைப்பு
File Type-PDF
Tirupur KSC School
ReplyDelete