நமது குழுவின் சார்பாக தினமும் பாடங்களை வழங்கி வருகின்றோம். அந்த வகையில் இன்றுClass 10 | வகுப்பு 10 | கணக்கு | உறவுகளும் சார்புகளும் | வரிசை ஜோடி – அறிமுகம் | அலகு 1 | Kalvi Tv வழங்கியுள்ளோம்.இது உங்கலுக்கு மிகவும் பயன்படும் என நினைக்கின்றோம். இந்த கொரோனா காலக்கட்டத்தில் தனியார் பள்ளிக்கு நிகராக அரசுபள்ளி மாணவர்களும் பயன்பெற வேண்டும் என்ற உயரிய நோக்கோடு நமது அரசு கல்வி தொலைக்காட்சியை உருவாக்கி பாடங்களை வழங்கி வருகின்றது. நமது ஆசிரிய பெருமக்கள் கல்வி தொலைக்காட்சி வாயிலாக பாடங்களை நடத்தி வருகின்றனர். இந்த காணொளிக்காட்சிகள் வீட்டிலிருந்து மாணவர்கள் தேர்விற்கு தயாகுவதற்கு மிகவும் பயன்படும் என நினைக்கின்றோம். எனவே இதனை பயன்படுத்தி அனைவரும் கல்வியில் தேர்ச்சி பெற வாழ்த்துக்கள்.
Topic- Class 10 | வகுப்பு 10 | கணக்கு | உறவுகளும் சார்புகளும் | வரிசை ஜோடி – அறிமுகம் | அலகு 1 | Kalvi Tv
File type- video
10th Maths unit 1
In this video lesson on ' Relations And Functions ' the teacher teaches the topics Sets, Ordered Pairs, Cartesian Products, Relations & Functions.ு
Comments
Post a Comment