நமது குழுவின் சார்பாக 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி காணொளிகள், தேர்ச்சி கையேடுகள், ஒப்படைப்புகள் ஆகியவற்றை வழங்கியுள்ளோம்.
அதனை தொடர்ந்து இந்த பதிவில் 10-ம் வகுப்பு தமிழ் பாடத்திற்கான வினா விடைகள் பதிவிடப்படுகிறது.
இப்பதிவானது மாணாக்கர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த வினாவிடைகளை தாயாரித்து வழங்கிய ஆசிரியர்களுக்கு நமது குழுவின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இப்பதிவானது பயனுள்ளதாக இருப்பின் உங்களது நண்பர்களுக்கும் பகிரவும்.
Topic-10-ம் வகுப்பு தமிழ் இயல் -1 பாடத்திற்கான வினா விடைத் தொகுப்பு
File Type-PDF
Comments
Post a Comment