கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்துள்ள சூழ்நிலையில் 9.10,11,12 வகுப்பு மாணாக்கர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. அவர்களுக்குக்காக அரசானது புத்தாக்க பயிற்சிக் கட்டகத்தினை வெளியிட்டுள்ளது.இப்பதிவில் புத்தாக்க பயிற்சி கட்டகத்திற்கான Day Wise Plan தரப்ப்பட்டுள்ளது. இப்பதிவானது ஆசிரியர்களுக்கு, மாணவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம்.இப்பதிவானது பயனுள்ளதாக இருப்பின் உங்களது நண்பர்களுக்கும் பகிரவும்.
Topic-10th Science Refresher Course Day Wise Plan 1-09-2021 TO 31-10-2021
File Type- PDF
Comments
Post a Comment