நமது குழுவின் சார்பாக மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி காணொளிகள், ஒப்படைப்புகள், கையேடுகள், அலகுத் தேர்வு வினாத்தாள்கள் வழங்கி உள்ளோம்.
தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சிக் கட்டகத்தினை அரசானது வழங்கி உள்ளது.
இந்த புத்தாக்க பயிற்சிக் கட்டகமானது மாணவர்களின் கற்றலை மேம்படுத்துவதற்காக வழங்கப்பட்டதாகும்.அத்தகு புத்தாக்க பயிற்சி கட்டகமானது நமது குழுவின் சார்பாக பதிவிடப்பட்டுள்ளது . அதனை தொடர்ந்து இந்த பதிவில் புத்தாக்க பயிற்சிக்கட்டகத்திற்கான விடைகள் வழங்கப்பட உள்ளது. இந்த விடைக்குறிப்புகள் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.இப்பதிவானது மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருப்பின் உங்களது நண்பர்களுக்கும் பகிரவும்..
Topic-11th Mathematics Refresher Course Answer Key -Set and Functions
File Type-PDF
Comments
Post a Comment