கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்துள்ள சூழ்நிலையில் 9.10,11,12 வகுப்பு மாணாக்கர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. அவர்களுக்குக்காக அரசானது புத்தாக்க பயிற்சிக் கட்டகத்தினை வெளியிட்டுள்ளது.இப்பதிவில் 11-ம் வகுப்பு ஆங்கிலம் புத்தாக்க பயிற்சி கட்டகத்திற்கான ஒரு மதிப்பெண் விடைகள் தரப்பட்டுள்ளது. இப்பதிவானது மாணவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம்.இப்பதிவானது பயனுள்ளதாக இருப்பின் உங்களது நண்பர்களுக்கும் பகிரவும்.
Topic-11th Standard English Refresher Course Module One Mark Answer Key 2021-22
File Type- PDF
Comments
Post a Comment