10th Standard Mathematics Refresher Course Module Test-1 : Fundamental Concepts ,Prepared By Ramanathan
கொரோனா காலக்கட்டத்தில் பள்ளிகள் திறக்கப்படாத சூழ்நிலையில் மாணவர்களின் கல்வியானது தடைப்பட்டிருந்தது. தற்போது 9 முதல் 12ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்காக அரசானது புத்தாக்க பயிற்சி கட்டகத்தினை வழங்கியுள்ளது.
நமது குழுவின் புத்தாக்க பயிற்சிக் கட்டகமும் அதன் விடைகளும் தொடர்ந்து பதிவிடப்பட்டு வருகின்றன. அதனை தொடர்ந்து இந்த பதிவில் 10-ம் வகுப்பு கணிதம் புத்தாக்க பயிற்சிக் கட்டகத்திற்கான தேர்வு வினாத்தாள்கள் பதிவிடப்படுகின்றன. இதனை தயாரித்து வழங்கிய ஆசிரியர் ராமநாதன் அவர்களுக்கு நமது குழுவின் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். இப்பதிவானது பயனுள்ளதாக இருப்பின் உங்களது நண்பர்களுக்கும் பகிரவும்.
Topic-10th Standard Mathematics Refresher Course Module Test-1 : Fundamental Concepts ,Prepared By Ramanathan
File Type-PDF
Comments
Post a Comment