நமது குழுவின் சார்பாக 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி காணொளிகளை தினமும் வழங்கி வருகிறோம். அதனை தொடர்ந்து கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாடங்களிலிருந்து மாணவர்களுக்கு ஒப்படைப்புகளும்,அதற்கான விடைகளும் வழங்கி வருகிறோம். இந்தபதிவில் இந்த வாரத்தில் பதிவிடப்பட்ட 10-ம் வகுப்பு பாடங்களுக்கான தொகுப்பு இடம் பெறுகிறது. இந்த பதிவானது பயனுள்ளதாக இருப்பின் உங்களது நண்பர்களுக்கும் பகிரவும்.
Topic- 10th Standard This Week (27/09/2021- 01/10/2021) Assignment Question Papers And Answer Keys
File Type- PDF
Tamil
English
Mathematics
Science
Social
Comments
Post a Comment