நமது குழுவின் சார்பாக தினமும்ம் கல்வி தொலைக்கட்சி பாடங்கள் வழங்கி வருகின்றோம்.
அந்த வகையில் இந்த வார கல்வி தொலைக்காட்சி பாடமான மொழிபெயர்ப்புக்கல்வி என்ற பாடத்திற்கு வினாத்தாள் &விடைகள் வழங்கியுள்ளோம். இது உங்களுக்கு மிகவும் பயனாளிக்கும் என நினைக்கின்றோம். எனவே இதனை பயன்படுத்தி வினாக்களை பயிற்சி பெற்று விடைகளை எழுதி சரிபார்த்துக்கொள்ளவும். இது உங்களுக்கு வீட்டிலிருந்து பயிற்சி பெற துணைபுரியும். எனவே இதனை பயன்படுத்தி அனைவருக்கும் பகிரவும்.
Topic-10ஆம் வகுப்பு தமிழ் மொழிபெயர்ப்புக்கல்வி வினாத்தாள்
File type- PDF
Comments
Post a Comment