தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின் சார்பாக ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கான பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு காண பாடப்பகுதிகள் வெளியிடப்பட்டுள்ளது இதனை பாடவாரியாக தனித்தனியாக பிரித்து உங்களுக்காக வழங்கி வருகிறோம். அனைத்து மாணவர்களுக்கும் எளிதாக சென்றடையும் வகையில் image வடிவில் வழங்கி வரும் எளிதாக பகிர்ந்து கொள்ள உதவியாக இருக்கும்.
மாணவர்களுக்கு இப்பாடப்பகுதிகளை நன்கு பயிற்சி அளித்தால் அதிக மதிப்பெண் எளிதாக பெற இயலும்.அதற்கான அனைத்து அல்கு வாரியான வினாக்களும் அதற்கான கற்றல் பகுதிகளும் நமது வலைதளத்தில்ம் தொடர்ந்து வழங்கப்படும்.
Comments
Post a Comment