தமிழக அரசு பள்ளிக்கல்வித் துறையின் சார்பாக 2021 மற்றும் 22 ஆகிய கல்வி ஆண்டிற்கான 10 மற்றும் 12ஆம் வகுப்புக்கான திருப்புதல் தேர்வு நடத்துவதற்கான பாடத்திட்டத்தினை வெளியிட்டு மாநில அளவிலான திருப்புதல் தேர்வு அனைத்து பாடங்களுக்கும் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளிக்கல்வித்துறையின் சார்பாக மாதிரி திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் நடத்தப்பட்டு வருகின்றன மேலும் அதில் வெளியிடப்பட்டுள்ள பாடத்திட்டத்தின் அடிப்படையில் அழகு வாரியாக பாடப்பகுதிகள் குறைய பயிற்சி வினாக்கள் மற்றும் பயிற்சி கடல் வளங்களை நமது வலைதளத்தில் தொடர்ந்து வழங்கி வருகின்றோம்.
இதில் பத்தாம் வகுப்பில் கணித பாடத்தில் அலகு 1 மற்றும் 2 ஆகிய பகுதிகளுடன் இயற்கணித பாடப்பகுதியில் சேர்க்கப்பட்டு அதனுடன் வரைபடம் வரைதல் மற்றும் செய்முறை வடிவேலு கூறிய பாடப் பகுதிகள் இணைக்கப்பட்டுள்ளன அதற்கான பயிற்சி வழங்கி தற்போது நாம் உங்களுக்கு வழங்கி வருகின்றோம் இதனை பயன்படுத்தி தாங்கள் நன்றாக பயிற்சி பெற்று மாணவர்கள் 100 சதவீத மதிப்பெண்களைப் பெறுவதற்கு வாழ்த்துகிறோம்
Comments
Post a Comment