எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி.
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி ரூ.101.40 க்கு விற்பனை செய்யப் படுகிறது.
ஒரு லிட்டர் டீசல் நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி ரூ.91.43 க்கு விற்பனை செய்யப் படுகிறது.
இந்த விலை நிலவரம் (மார்ச் 17) இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
சென்னை நீங்கலாக தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் இந்த விலையில் இருந்து லிட்டருக்கு 50 காசுகள் வரை மாற்றம் இருக்கும் .
முன்னதாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெட்ரோல் டீசல் விலைகளில் எக்ஸைஸ் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்தது அதன்படி பெட்ரோல் ஐந்து ரூபாயும் டீசல் 10 ரூபாயும் குறைக்கப்படும் என்று நேற்று திடீரென அறிவித்தது அதனால் பெட்ரோல் டீசல் விலைகள் ஓரளவு குறைக்கப்படுகின்றன.
Comments
Post a Comment