Skip to main content

Total Pageviews

Follow the Zeal Study channel on WhatsApp:

Follow the Zeal Study channel on WhatsApp:
Click the image to join our channel

12th std Maths Lesson 1-7 Unit test 2021 - 22 Question Paper (English medium) (Tirupur )

நமது குழுவின் சார்பாக 12ஆம் வகுப்பிற்கான கணித பாடத்திற்கான அலகுதேர்வு வினாத்தாள் கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண் பெறவும், மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் வினாக்கள் கேக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தங்களது வேலையையை சுலபமாக்கும் நோக்கத்துடன் இவ்வினாத்தாள் கொடுக்கப்பட்டுள்ளது. 90 மதிப்பெண்கள் கொண்டதாகவும் 3 மணி நேரத்தில் நடத்தும் வகையிலும் இவ்வினாத்தாள் அமைந்துள்ளது. இப்பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம் பயனுள்ளதாக இருப்பின் உங்களது நண்பர்களுக்கு பகிரவும்.


Topic - 12th std Maths Lesson 1-7 Unit test 2021 - 22 Question Paper (English medium) (Tirupur )
File Type - PDF

12th std MATHS QP 

Comments

FOLLOW US ON GOOGLE NEWS BY CLICKING THE IMAGE

Popular posts from this blog