நமது குழுவின் சார்பாக 11 மற்றும் 12ஆம் வகுப்பு கணிதம் பாடத்திற்கான ஒரு மதிப்பெண் விடைகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த பதிவானது முற்றிலும் மாணவர்களின் கல்வி நலனுக்காகவும் அவர்களை ஊக்கமளிக்கும் வகையிலும் அளிக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி மாணவர்கள் பயிற்சி பெற்று தேர்வில் வெற்றி பெற பெரிதும் உதவும். இதனை கொண்டு ஆசிரியர்கள் மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்தி கொள்ளலாம். இதனை பயன்படுத்தி மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.இது பயனுள்ளதாக இருப்பின் உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்.
நன்றி
Topic:11 &12&12th Std Mathematics Special Test One Mark Answer Key
File type-PDF