நமது குழுவின் சார்பாக 12ஆம் வகுப்பு கணினி அறிவியல் பாடத்திற்கான ஆண்டு பொதுத்தேர்வு விடைத்தாள் வழங்கப்பட்டுள்ளது.
நமது Centum Study குழுவானது ஆசிரியர்கள் மற்றும் 11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேவையான கற்றல் கையேடு, அனைத்து
மாவட்டங்களுக்கும் உரிய அசல் மற்றும் மாதிரி வினாத்தாட்கள்,தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதற்கான பயிற்சிகள், ஆசிரியர்களுக்கான பாடக்குறிப்புகள் போன்றவற்றை வழங்கி வருகிறது.மேலும் மாணவர்கள் ஆண்டு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதை கவனத்தில் கொண்டு செயல்பட்டு வருகிறது.இந்த குறிப்பானது தங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம். இதனை உபயோகப்படுத்தி மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற வாழ்த்துகிறோம்.இதனை மற்றவர்களுக்கும் பகிர்ந்து அவர்களுக்கும் பயனடைய செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி
Topic:12th Std Computer Science One Marks Public Exam Answer key -2023 (ENGLISH MEDIUM)
File type-PDF