Skip to main content

HSE Second Year /+2 EXAMINATIONS – MARCH / APRIL 2023 Computer science TM – Official Answer key GIVEN BY DIRECTORATE OF GOVERNMENT EXAMINATIONS – CHENNAI

வணக்கம் நமது கல்வி குழுவின் சார்பாக பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீடு செய்வதற்காக அரசு தேர்வுகள்

இயக்கத்தின் மூலமாக மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொது தேர்வு மார்ச் 2023 காண விடை குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது இதனை அனைத்து பாடங்களுக்கும் தொகுத்து கொடுத்துள்ளோம் இதனை பயன்படுத்தி அனைத்து ஆசிரியர்களும் தங்கள் மதிப்பீட்டு பணியை நேர்த்தியாகவும் விரிவாகவும் மிக  சரியாகவும் செய்து முடிக்க இது மிகவும் பயனளிக்கும் என நினைக்கின்றோம்



 எனவே இதனை பயன்படுத்தி அனைத்து ஆசிரியர்களும் தங்கள் பணியை திறம்பட செய்ய வாழ்த்துக்கள் மேலும் மாணவர்கள் தாங்கள் எழுதியுள்ள விடைகள் சரியாக உள்ளதா என இந்த பதிவை பயன்படுத்தி சரி பார்த்துக் கொள்ளலாம் இது அரசு தேர்வுகள் இயக்கத்தால் ஈடுபட்டுள்ளது எனவே இதுவே இறுதியான விடை குறிப்பாக இந்த பதிவு தங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் மற்றவர்களுக்கும் பகிரவும் .

Topic- HSE  SECOND YEAR EXAMINATIONS – MARCH / APRIL  2023Computer science  TM  – –  ANSWER  KEY GIVEN BY DIRECTORATE OF GOVERNMENT EXAMINATIONS – CHENNAI 

File type- PDF

12th  Computer science  TM   answer key 


Comments


Click Here to join our whatsapp group

Join our Telegram channel

Popular posts from this blog