வணக்கம் நமது பள்ளிக்கல்வித்துறையின் சார்பாக மாணவர்களுக்கு NEET| JEE போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் வகையில் டாக்டர் இன்ஜினியர் போன்ற கனவுகளை அடைய போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் வகையில் கல்வி தொலைக்காட்சியின் வாயிலாக பல பாடங்களை நடத்தி வருகிறது அந்த வகையில் கல்வி தொலைக்காட்சி பாடங்களை பயன்படுத்தி தாங்கள் வீட்டிலிருந்தே, எந்த பயிற்சி மையங்களுக்கும் செல்லாமல் தயாராக இது பெரிதும் துணை புரியும் எனவே தங்கள் ஓய்வு நேரத்தில் இந்த பாடங்களை பார்த்து தேர்வுக்கு தயாராக வாழ்த்துக்கள்.
Topic- NEET | JEE | CHEMISTRY | அணைவுச் சேர்மங்கள் | Kalvi TV
File type- Video
Comments
Post a Comment