ZEAL STUDY CM Talent Search & Board Exam Preparation 10-ஆம் வகுப்பு சமூக அறிவியல் - வரலாறு அலகு 1: முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும் (Outbreak of World War I and its Aftermath)
இதில் முதல் உலகப்போருக்கான காரணங்கள், ரகசிய உடன்படிக்கைகள், பன்னாட்டுச் சங்கம் (League of Nations), ரஷ்யப் புரட்சி மற்றும் போரின் விளைவுகள் சார்ந்த உயர்நிலை சிந்தனை வினாக்கள் (High-Yield Conceptual Questions) அனைத்தும் தொகுக்கப்பட்டுள்ளன.
Comments
Post a Comment